/ கதைகள் / படித்துப் பழகு – 1

₹ 50

கற்பனை வளத்துடன் சிறுவர், சிறுமியருக்கு உதவும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். மொழியறிவை வளர்க்கும் விதமாக ஆங்கிலத்திலும் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. நகைச்சுவையுடன், திருப்பங்கள் நிறைந்த, 14 குறுங்கதைகள் தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. ரசிக்கும் வகையில் செய்திகளை கொண்டுள்ளன. பின்பற்ற வேண்டிய ஒழுக்கங்கள் எளிய நடையில் உள்ளன. கதைகளின் இறுதி பகுதியில் கேள்விகள் உள்ளன. அவை சிந்தனையை துாண்டும் வகையில் அமைந்து குதுாகலிக்க வைக்கின்றன. வாசிப்பில் ஆர்வம் ஏற்படுத்தும் வகையில் நற்சிந்தனையுடன் உருவாக்கப் பட்டுள்ளன. பெற்றோருடன் இணைந்து படித்து கலந்துரையாடி அறிவை வளர்க்கும் வகையில் உள்ளன. சிறுவர், சிறுமியரை கவர்ந்து நன்னெறி புகட்டும் சிறுகதைகளின் தொகுப்பாக மலர்ந்துள்ள நுால். – மதி


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை