/ கதைகள் / பண்பு நெறிக் கதைகள்

₹ 120

சிறுவர் – சிறுமியருக்கு நல்ல பண்பு களை வளர்க்கும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். நாட்டின் உயர்வுக்கு நல்ல மனம் படைத்தோரை உருவாக்கும் நோக்கத்துடன் அமைந்துள்ளது. சிறுவர் சிந்தனையை மேன்மைப்படுத்தும் வகையில் 30 கதைகள் இடம் பெற்றுள்ளன. தன்னம்பிக்கையை வளர்ப்பது, சேமிப்பை ஊக்குவிப்பது, சமயோசிதமாக செயல்படுவது, முயற்சியை கைவிடாமல் இருப்பது, சேவையின் சிறப்பு, மன்னிப்பின் மகிமை என பல்வேறு பொருட்களில் கதைகள் படைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கதையின் இறுதியிலும் மென்மையான நீதி அழுத்தமாக சொல்லப்பட்டுள்ளது. அது, கதையின் முழு சாராம்சத்தையும் வெளிப்படுத்துகிறது. சிறுவர்கள் நல்ல நோக்கமுடையோராக வளர்ந்து, உயர்வான பணிகள் செய்ய ஊக்குவிக்கும் நுால். – ராம்


புதிய வீடியோ