/ புத்தக மதிப்புரை / பரம்பொருளின் கலியுக வெளிப்பாடு

₹ 601

பகவத் கீதையை ஆராயும் நுால். தொடர் சொற்பொழிவு புத்தக வடிவம் பெற்றுள்ளது. வாழ்வது எப்படி, வாழ்வதற்கு தடையை நீக்கும் நடைமுறைகளை உணர்த்துகிறது. பகைவரை வெல்வதற்காக நடக்கும் போர் ஒரு வகை என்றால், பாதுகாத்துக்கொள்ள பயன்படும் போர் முறை பற்றி கூறப்பட்டு உள்ளது. எது நடந்தாலும் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் வேண்டும் என உணர்த்துகிறது. சில செயல்களால் தீய விளைவு ஏற்பட்டால், அதை சுத்தி இல்லாத காரியம் என உணர எடுத்துரைக்கிறது. பரம்பொருள் கலியுகத்தில் வெளிப்படுவதை எடுத்துரைக்கும் நுால். – முகிலை ராசபாண்டியன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை