/ ஜோதிடம் / பரிகார தீபிகா

₹ 500

கர்மானுஷ்டான யோக்கியதா சரிதம் குறித்த மஹா ரிஷிகளால் செய்யப்பட்ட கிரந்த சுலோகங்கள் மணிப்பிரவாள நடையில் அமைந்துள்ள நுால். ஜோதிட சாஸ்திரத்திற்கு ஆதாரமான 12 ராசிகளின் சுரூப தத்துவங்கள் உள்ளன.கிரக பலா பல நிர்ணய விபரம்கூறப்பட்டுள்ளது. திருதீயப் பிரகரணம், சதுர்த்தப் பிரகரணம், பஞ்சமப் பிரகரணம், சஷ்டமப் பிரகரணம் மற்றும் பொதுப் பலன்கள் விளக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரகரணத்திலும் தசா பலன்கள் கூறுவது சிறப்பாக உள்ளது. ஜோதிடப் பிரியர்களுக்கு உகந்த நுால்.– முனைவர் கலியன் சம்பத்து


முக்கிய வீடியோ