/ கதைகள் / பார்த்திபன்ஸ் விஷன் (ஆங்கிலம்)
பார்த்திபன்ஸ் விஷன் (ஆங்கிலம்)
பிரபல எழுத்தாளர் கல்கி எழுதிய ‘பார்த்திபன் கனவு’ நாவல் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. உறையூரை ஆண்ட சோழன் பார்த்திபன்,நரசிம்ம பல்லவனிடம் தோற்பது, இறக்கும் தருவாயில் பார்த்திபனுக்கு சிவனடியார் வாக்களிப்பது என விறுவிறுப்பாக உள்ளது. செண்பகத்தீவில் சிறுவன் விக்ரமன் மறைந்து வளர்வது, மாமல்லபுரத்தில் குந்தவையைச் சந்திப்பது என திருப்பங்கள் நிறைந்தது. பல்லவர் ஆதிக்கத்தில் இருந்து சோழர் விடுபட்ட பின்னணியுடன் உள்ள நுால். – முனைவர் கலியன் சம்பத்து