/ பொது / பேசு... பேசு... நல்லா பேசு...!

₹ 400

நீங்கள் ஒரு கவிஞரா? உங்கள் கவிதையை ஊர், உலகம் பாராட்ட என்ன செய்ய வேண்டும் என்பதற்கு, இந்த புத்தகம் விடை அளிக்கிறது. இளம் பேச்சாளர்கள், தங்களை செதுக்கி செம்மையாக்க, என்னென்ன வித்தையெல்லாம் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.உயிர், நம் உடலில் எங்கிருக்கிறது என்ற கேள்விக்கு, பல விடை உள்ளது. ஆனால் இந்த புத்தகத்தில் இருப்பதோ வித்தியாசமான விடை பேச்சுத்திறனை உயர்த்த நிச்சயம் உதவும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை