/ அரசியல் / மக்கள் தலைவர் கலைஞரும் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரும்

₹ 85

தமிழகத்தை ஆட்சி செய்த கருணாநிதி, எம்.ஜி.ஆர்., பற்றிய நுால். அரசியல் தாண்டிய பாசம், அன்பு, நட்பு, மரியாதையை முன்னிலைப்படுத்துகிறது. தமிழகம் சிறந்து விளங்க ஆற்றிய தொண்டுகள் தரப்பட்டு உள்ளன. இருவரின் நட்பு நிகழ்வுகளை தொகுத்து தருகிறது. இருவரும் கீழ் நிலையில் இருந்து கஷ்டப்பட்டு போராடி ஜெயித்ததை சான்றுகளுடன் விளக்குகிறது. இரண்டு தலைவர்களும் தமிழகம், தமிழ் மொழிக்கு ஆற்றிய பணி பற்றி விளக்கமாக உள்ளது. எம்.ஜி.ஆர், சட்டசபையில் கேட்ட வினாக்களுக்கு, அறிவு பூர்வமாக கருணாநிதியின் பதில் பதிவிடப்பட்டுள்ளது. அரசியல் மாறுபாடு களுக்கு அப்பாற்பட்டு எழுதப்பட்டுள்ள நுால். – பேராசிரியர் ரா.நாராயணன்


சமீபத்திய செய்தி