/ வரலாறு / பேசும் ஆவணங்கள்

₹ 165

சேகர் பதிப்பகம், 66, பெரியார் தெரு, எம்.ஜி.ஆர்., நகர், சென்னை- 78. (பக்கம்: 336) பேசும் ஆவணங்கள், விடுதலைப் போரில் தமிழகம், அரசுப் பணி, அக்காலமும் இக்காலமும் ஆவணங்களில் கூறப்படும் கோட்டைகளும், குறட்பாக்களும், நெல்லை மாவட்டத்தில் வெள்ளையர் நடத்திய படுகொலைகள், வெள்ளையர் காலத்தில் திராவிட மொழிகளின் ஆய்வு மேம்பாடு போன்ற அருமையான ஆய்வுக் கட்டுரைகள் அடங்கிய நூல்.ஒரு உதாரணம்: "அன்னியர்களான வெள்ளையர்கள், நமது மூதாதையர்களால் உருவாக்கப்பட்ட நூற்றுக்கணக்கான கோட்டைகளையும் அவற்றின் அரண்களையும் நமது பயன்பாட்டுக்கு உதவாதவாறு அழித்து, மண்ணோடு, மண்ணாக்கி விட்டனர். பாளையக்கோட்டையும், பாஞ்சாலங்குறிச்சி கோட்டையும், மதுரைக் கோட்டையும் அதன் அடிமட்டம் கூட இல்லாது சிதைவுற்றன...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை