/ இலக்கியம் / பின் வரிசையில் அமர்ந்து இருப்பார்கள்

₹ 120

இலக்கிய கூட்ட அனுபவங்களின் தொகுப்பு நுால். தமிழ் மொழியின் தாக்கம் குறித்து, ‘புதுப்பிக்கப்படாத இருபெரும் அகராதி கள்’ கட்டுரை தகவல் தருகிறது. நவீன கவிதையில் ஆர்வம் குறைவு, ரசிக்கும் வகையில் எழுதாமை, வெளியீட்டில் உள்ள சிக்கல் என பல கேள்விகளை முன்வைக்கிறது. மறைந்திருக்கும் அறத்தை, எழுத்தாளர் புதுமைப்பித்தன் விளக்கியதை பகிர்கிறது. திட்டமிடாத இலக்கிய கூட்டங்களின் போக்கை சுட்டிக் காட்டுகிறது. புத்தக வெளியீட்டில் சங்கடங்களை எடுத்துரைக்கிறது. அறிஞர் பேச்சுக்கு கிடைக்காத பாராட்டு, நடிகர் மேடையேறியதும் கிடைப்பதை பற்றி எடுத்து கூறுகிறது. இலக்கிய கூட்டங்கள் ஏற்பாடு செய்வோர் வாசிக்க வேண்டிய நுால். – டி.எஸ்.ராயன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை