/ கட்டுரைகள் / பிரசாதம்

₹ 50

இருவாட்சி, 41, கல்யாண சுந்தரம் தெரு, பெரம்பூர், சென்னை-11. (பக்கம்: 112) உபநிடத காலத்தின் உயர்ந்த சிந்தனைகள், அன்றைய உபநிடதங்களில் இன்றைய அறிவியல், உள்ளே இறைவன் இருக்கிறானா? போன்ற தலைப்புகளில் ஆசிரியர் பேசுகிறார். கட்டுரைகள் சுருக்கமாகவும், பொருள் பொதிந்ததாகவும் உள்ளன. உயர்ந்த விஷயங்களை எளிமையாகவும் சொல்லிச் செல்கிறார். மவுனம் ஒரு மஹாசக்தி என்ற கட்டுரையில், மவுன விரதத்தின் சிறப்பை சொல்கிறார். ஓயாமல், வீண் பேச்சுப் பேசி, உங்கள் நேரத்தையும், சக்தியையும் வீணாக்க வேண்டாம். மவுனம் காப்பது ஆன்ம பலத்தைப் பெருக்கும் என்கிறார்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை