/ கட்டுரைகள் / புதுமையும் பித்தமும்: ஆளுமை – படைப்பு – விவாதம்
புதுமையும் பித்தமும்: ஆளுமை – படைப்பு – விவாதம்
விமர்சனக் கட்டுரை, நினைவுக் கட்டுரை, கவிதை, விவாதம் என புதுமைப்பித்தன் பற்றி க.நா.சு., வெவ்வேறு சந்தர்ப்பங்களில் எழுதியவற்றின் தொகுப்பு. இருவரின் முதல் சந்திப்பும், கடைசி சந்திப்பும் பற்றிய தகவல்கள், மணிக்கொடி, தினசரி பத்திரிகைகளில் நிகழ்ந்த விவாதங்களில் இருவரும் எழுதிய கட்டுரைகள் ஆகியவை, இந்நுாலில் இடம்பெறுகின்றன.