/ மருத்துவம் / ரெய்கி சிகிச்சையும் முழு விவரங்களும்

₹ 75

பிரபஞ்சம் எங்கும் ஊடுருவி பரந்துள்ள உயிர் சக்தியை பயன்படுத்தும் முறையை அறியத் தரும் நுால். மருந்தில்லா மருத்துவம் பற்றி விளக்குகிறது. இந்தியாவில் ரெய்கி என்ற சிகிச்சை முறை தோன்றிய வரலாற்றை குறிப்பிடுகிறது. ரெய்கி வழியாக உடல், மனம், ஆன்மா மூன்றையும் குணப்படுத்த முடியும் என்று சொல்கிறது. ரெய்கியில் பிராணி, தாவரங்களுக்கு சிகிச்சை அளிப்பது போன்ற 20 தலைப்புகளில் தகவல்கள் கூறப்பட்டுள்ளன.நன்னெறி சார்ந்த கொள்கையை வகுத்து தருகிறது. நோய்களை குணப்படுத்த நம்பிக்கை தான் அடிப்படை தேவை என்கிறது. சிகிச்சையை அன்பு, தியானம் கொண்டு செயல்படுத்தினால் வெற்றி நிச்சயம் என்று உரைக்கும் நுால்.– புலவர் ரா.நாராயணன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை