/ சட்டம் / தகவல் பெறும் உரிமைச் சட்டம் – 2005ம், பொது தகவல் அலுவலரின் கடமைகளும்

₹ 550

தகவல் பெறும் உரிமைச் சட்டம் தொடர்பான முழுமையான நுால். இந்த புத்தகம், மூன்று பெரும் பிரிவுகளாக பிரித்து, தகவல்களை சட்டப்படி தொகுத்து எழுதப்பட்டு உள்ளது. சட்ட நுணுக்கங்களை சாதாரண வாசகரும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் தயாரிக்கப்பட்டு உள்ளது.பொதுத் தகவல்களை அரசிடம் முழுமையாக தெரிந்து கொள்ள வழிகாட்டியாக உள்ளது. தகவல் தராத அதிகாரிகளை எப்படி வழிக்கு கொண்டு வருவது என்பது பற்றியும் சட்ட விதிகளை எடுத்துக் கூறுகிறது. தகவல் பெறும் சட்டப்படி மனு தாக்கல் செய்து தீர்வு கிடைக்காதவர்கள் மேல்முறையீடு செய்வது குறித்தும், அது தொடர்பான உதாரண வழக்கு தீர்வுகளும் தரப்பட்டுள்ளன. தமிழில் சட்ட அறிவு தரும் நுால்.– அமுதன்


புதிய வீடியோ