/ தீபாவளி மலர் / சாயி மார்க்கம்

₹ 100

மகான் சாயிபாபா பற்றிய சிறப்புக் கட்டுரைகள் இதில் உள்ளன. மகான் சாயிபாபா காட்டிய வழி சுத்த அத்வைதம் என்றும், அவர் வெள்ளை ஆடை மட்டுமே உடுத்துவார் என்ற தகவல்கள் சிறப்பானவை. பெண் என்னும் அதிஷ்டான தேவதைகள் கட்டுரையில், ‘மனைவி ஒரு மந்திரி’ என்ற குறிப்பு உள்ளது. கேட்டது கிடைக்கும், நினைத்தது நடக்கும் என்ற ரேவதி பாலு எழுதிய முழு நீள வரலாறு, சாயிபாபா சமாதி நுாற்றாண்டு சிறப்பு வெளியீட்டிற்கு அணி சேர்க்கிறது.


சமீபத்திய செய்தி