/ ஆன்மிகம் / சாம்பவி யோகம் (ஜோதி யோகம், நாத யோகத்தின் இணைப்பு)

₹ 120

நமது ஸ்தூல தேசத்தில் அமைந்திரக்கும் பிந்து கலையும், சிவ கலையும் யோகத்தில் இணைப்பே ‘சிவசக்தி சமரச சம்யோகமாகும்’. ஜோதி யோகம், நாத யோகத்தில் ஒன்றிணையச் செய்வதே இந்த வித்தையின் நோக்கமாகும். யோகத்தில் இயற்கையை அடக்கும் வல்லமை, வெளி மூச்சுக் காற்றில் ஊஞ்சலாடும் பிராண சக்தி, இயற்கையை அடக்கியாளும் பேராற்றல்கள், இறைவனின் சர்வ பிரபஞ்ச ஞானம், ஈஸ்வர கடாக்ஷத்தை அளிக்க வல்ல சிவ தன்மாத்திரை மற்றும் நாத பிந்து சம்யுக்தம் என விளக்கப்பட்டு இறுதியாக ‘ஆத்மனின் எதிரொலியை’ பெறும் உன்னத நிலைகள் என இந்நூலில் விவரமான முறையில் ஆராய்ந்து சொல்லப்பட்டுள்ளன.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை