/ கவிதைகள் / சாத்தான்கள் அபகரித்த பூமி

₹ 125

தமிழீழப் போராட்டம், இனப் படுகொலைகள், அரசியல் துரோகங்கள் என, இலங்கையில் நடந்த விஷயங்களை கருவாக கொண்ட கவிதைகளின் தொகுப்பாக தந்துள்ளார் நுாலாசிரியர். கவிதைகளின் கரு யோசிக்க வைக்காமல் இதயத்தை தொடுவதாக அமைந்திருப்பது சிறப்பு. இக்கவிதைகள் வரலாற்றை பிரதிபலிக்காவிட்டாலும், கவிதைகளை படிக்கும் போது மனம் கனப்பதை உணரலாம்.


புதிய வீடியோ