/ சட்டம் / சட்டம் பெண் கையில்!

₹ 250

பெண்கள் அச்சமின்றி செயல்பட உதவும் சட்ட விதிகளுக்கு விளக்கம் தரும் நுால். தனித்தனி தலைப்புகளில் எளிமையான வழிகாட்டும் கையேடாக அமைந்துள்ளது.பணியிடங்களில் பாலியல் தொல்லை ஏற்பட்டால், எதிர்கொண்டு உரிய தண்டனை பெற்றுத் தரும் நடைமுறை பற்றி முதல் கட்டுரை உரைக்கிறது. இது போன்று நடந்துள்ள சம்பவங்களில் சட்ட விதிகளை செயல்படுத்தி, நிவாரணம் பெற்றதையும் விவரித்துள்ளது.தொடர்ந்து பெண்களுக்கு சொத்துரிமை, குடும்ப வன்முறை சட்டங்கள் குறித்து விவரிக்கப்பட்டுள்ளது. அச்சம் இன்றி காவல் துறை, நீதிமன்றங்களை அணுகுவதற்கான வழிமுறைகள் நம்பிக்கை தரும் வகையில் உரைக்கப்பட்டுள்ளன. பெண்களை சட்ட ரீதியாக திறன்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள நுால்.– மதி


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை