/ தீபாவளி மலர் / சண்முக கவசம் தீபாவளி மலர் – 2016

₹ 100

ஆன்மிக பல்சுவை மாத இதழ் வெளியீடான இந்த மலர், முருகப்பெருமான் திருவுரு தாங்கிய முகப்பைக் கொண்டது. இயற்கை உருவாகக் கொண்டவன் முருகன் என்னும் தமிழ்த் தென்றல் திரு.வி.க., கட்டுரை, தாயைக் கடவுளாக வணங்குவது சிறந்த நெறி என்ற வாரியார் சுவாமிகள் விளக்கம், தென்காசித் திருத்தலம் உட்பட பல்வேறு திருத்தலப் பெருமை என்று பக்தி சம்பந்தமான விஷயங்கள், அதைப்போற்றும் பல பெரியோர்கள் பற்றிய தகவல்கள் இதில் சிறப்பாக உள்ளன.


முக்கிய வீடியோ