/ கதைகள் / சித்தர் மரபுக் கதைகள்
சித்தர் மரபுக் கதைகள்
பக்கம்: 160 கொல்லிமலைச் சாமி என்பவர், தன் சிஷ்யன் கோவிந்தசாமிக்குச் சொல்வது போல், பல சித்தர்களைப் பற்றிய சுவையான சம்பவங்களை, இந்த நூலில் தந்திருக்கிறார். சித்தர்களின் அற்புத சித்திகளும், அவர்கள் அனுபவத்தில் அறிந்த மூலிகை ரகசியங்களும் படிக்கப் படிக்கப் பரவசமூட்டுபவை. அகத்தியர், தேரையர், சிவாக்கியர், போகர், புலிப்பாணி, ராமதேவர் என்ற பல சித்தர்கள் செய்த அற்புதச் சித்துக்களை மிகச் சுவையாக விவரித்திருக்கிறார் ஆசிரியர்.