/ தீபாவளி மலர் / ஸ்ரீ சாயி மார்க்கம் தீபாவளி மலர் 2017!

₹ 100

ஷீரடி சாய்பாபா பற்றிய அத்தனை தகவல்களும் சுவையாக தொகுக்கப்பட்டுள்ளன. சாய் பாபா நிகழ்த்திய அற்புதங்கள் இதழ் முழுக்க விரவியுள்ளன.தனக்கு ஏற்பட்ட நிஜ அனுபவத்துடன், கற்பனை கலந்து சிறப்பு சிறுகதை ஒன்று எழுதியுள்ளார், விமலா ரமணி.சாய் பக்தர்கள் மட்டுமல்லாமல், அனைவரும் படித்து, பாபா பற்றி அறிந்து கொள்ளும் விதத்தில் அமைந்துள்ளது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை