/ அரசியல் / தமிழ்நாட்டுத் தேர்தல்கள்

₹ 370

தமிழகத்தில் நடந்துள்ள தேர்தல்களை பின்னணி தகவல்களுடன் தொகுத்து தரும் நுால். இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி, பிரிட்டிஷ் இந்திய தேர்தல், சுதந்திர இந்தியாவில் தமிழ்நாட்டு தேர்தல், திராவிட இயக்க ஆட்சி, தற்கால அரசியல் ஆளுமைகள் என்ற தலைப்புகளில் தேர்தல் தொடர்பான தகவல்கள் இடம் பெற்றுள்ளன. தேர்தல் முறை, சட்ட நடைமுறை குறித்தும் பகிர்கிறது. தமிழகத்தில் இதுவரை நடந்துள்ள தேர்தல்கள் பின்னணி தகவல்களுடன் தொகுக்கப்பட்டு உள்ளன. ஆட்சி மாற்றம், கூட்டணிகளில் விரிசல், தலைவர்களின் சமயோசித முடிவு என சம்பவங்கள் விவரிக்கப்பட்டுள்ளன. மத்திய அரசின் தலையீடு, தாக்கம் பற்றிய விபரங்களும் உள்ளன. தமிழகத்தில் தேர்தல் தொடர்பான வரலாற்றை எளிய நடையில் விவரிக்கும் நுால். – ஒளி


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை