/ முத்தமிழ் / தமிழும் கம்பனும்
தமிழும் கம்பனும்
பக்கம்: 140 அமரர் ஏ.வி.எம்.நினைவு அறக்கட்டளைச் சொற்பொழிவாக நடந்த கம்பர் விழாவில், பேராசிரியர்.தி.மு. அப்துல்காதர் ஆற்றிய உரையே நூல் வடிவம் பெற்றிருக்கிறது. தமிழ் மொழியின் அ, ஆ, எழுத்துக்கள், உயிர் எழுத்துக்கள் என்று பெயர் தீட்டக் காரணம் என்ன என்பதை விளக்கும், ஆரம்ப உரையே அற்புதம். கம்பன் காதலர்களுக்கும், தமிழன்பர்களுக்கும் ஒரு பெரும் விருந்து.