/ வாழ்க்கை வரலாறு / தமிழ் வளர்த்த வழக்கறிஞர்கள்

₹ 150

தமிழ் வளர்த்த வழக்கறிஞர்கள், 34 பேரின் வாழ்க்கை வரலாறு, அவர்கள் வாழ்க்கையில் நடந்த சுவையான நிகழ்ச்சிகள், அவர்கள் ஆற்றிய அருந்தமிழ்த் தொண்டு, அவர்கள் கைக்கொண்ட கோட்பாடுகள் அனைத்தையும், ஒரு கையடக்க நூலாக எழுதியிருக்கிறார் ஆசிரியர். அவர்கள் சொல்லும், செயலும், படைப்புகளும் நமக்குத் தரும் பாடத்தை இந்த நூல் அழகாகத் தொகுத்துக் கொடுக்கிறது.


புதிய வீடியோ