/ கவிதைகள் / தலைகீழாகப் பார்க்கிறது வானம்
தலைகீழாகப் பார்க்கிறது வானம்
ஜப்பானிய குறுங்கவிதைகளான, ஹைக்கூ கவிதைகள், தமிழ் மண்ணில் செறிவுடன் வெளிவருகின்றன. தற்கால தமிழ் வாழ்வியலை, யதார்த்தத்துடனும், தத்துவப் பார்வையோடும் அணுகும், 126 ஹைக்கூ கவிதைகளின் தொகுப்பு. ஓவியங்களோடு, அழகான வடிவமைப்பில் வெளிவந்துள்ளது இந்நூல்.