/ தத்துவம் / தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

₹ 180

உடல், மனம், உயிர் நலம் காத்து, ஆன்மா நலம் பெறுவதற்கு வழிகாட்டியாக விளங்கியவர் வேதாத்திரி மகரிஷி. அவரது சிறந்த அருட்கொடையை இன்றைய தலைமுறைக்கு எடுத்துரைக்கும் நுால்.உடற்பயிற்சி, யோகத்தை எளிமைப்படுத்தி வழங்கியது போல் எளிய வார்த்தைகளில் வாழ்வை செம்மைப்படுத்தும் வழிமுறைகளை எடுத்துரைக்கிறது. இயல்பான நடையில் கருத்துகளை சொல்கிறது. எளிய முறை உடற்பயிற்சியை தொடர்ந்து செய்பவர்களும் வியக்கும்படியான தகவல்கள் உள்ளன. குண்டலினி யோகமுறை செயல்படும் விதத்தை அறிவியல் பார்வையுடன் அழகாக விளக்குகிறது. இளமையை நீட்டிக்கும் காயகல்ப பயிற்சி பற்றி புதிய தகவல்கள் உள்ளன. மகரிஷியின் தலைமைப்பண்பு குறித்த கட்டுரை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. – சிவசு


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை