/ இசை / தெய்யத்தின் முகங்கள்

₹ 220

கேரளாவில் பிரபலமான தெய்யம் ஆட்டக்கலை குறித்த தகவல்களை தரும் ஆய்வு நுால். தெய்யம் கலையின் தற்போதைய நிலையை, கேரள மாநிலத்தின் பல பகுதிகளில் நடத்திய கள ஆய்வுகள் வழியாக அறிய தருகிறது. மக்களிடம் இந்த கலைக்கு உள்ள செல்வாக்கு மற்றும் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. கலையின் பழமையான நடைமுறைகள், தற்போது வளர்ச்சி பெற்றுள்ள விதம் குறித்தும் தெளிவாக எடுத்துரைக்கிறது. இந்த கலை தொடர்பாக நிலவும் நம்பிக்கைகள், ஆர்வம் குறித்தும் அறிய தருகிறது. இதை பாதுகாத்து வரும் மக்களின் நிலையை தக்க ஆதாரங்களுடன் செய்திகளாக முன் வைக்கிறது. தமிழகத்தில் தெய்யம் கலையின் தாக்கம் பற்றியும் எடுத்து கூறப்பட்டுள்ளது. தெய்யம் ஆட்டக்கலை பற்றிய செய்திகளை ஆய்வுப்பூர்வமாக முன்வைக்கும் நுால். – ஒளி


சமீபத்திய செய்தி