/ கதைகள் / வாடிவாசல் (கிராபிக் நாவல்)
வாடிவாசல் (கிராபிக் நாவல்)
பழைய இலக்கியங்கள் திரைப்ப டம், அனிமேஷன் படம், காமிக்சாக மாறும் காலம் இது. அந்தவகையில், எழுத்தாளர் சி.சு.செல்லப்பா எழுதிய புகழ் பெற்ற நாவலான வாடிவாசலை, அப்புபன் கிராபிக்ஸ் படங்களாக மாற்ற, வசனங்களை தந்துள்ளார் பெருமாள் முருகன்.