/ கம்ப்யூட்டர் / வலை வாசல் வருக

₹ 150

நம் தாய் மொழியாம் தமிழில், கணினி தொழில்நுட்பத்தைப் பற்றி தெரிந்து கொள்ளும் வகையில் புனையப்பட்டுள்ள அற்புத நுால்.ஒவ்வொரு கணினி அறிவியலை எளிதில் புரிந்து கொள்ளும் வகையில், நம்மை சார்ந்த நிகழ்வுகளை தக்க சான்றுகளுடன் விளக்குகிறது இந்நுால். தரவுப் பகுப்பாய்வு, மேகக் கணிமை, வலையிணைப்புக் கணிமை, மின்வெளி பாதுகாப்பு, தன்னியக்க இயந்திரம் உள்ளிட்டவற்றை எளிய நடையில் இரத்தினச் சுருக்கமாகப் பட்டியலிடுகிறது இந்நுால்.இன்றைய தலைமுறை மாணவர்கள் அவசியம் படிக்க வேண்டிய பொக்கிஷ நுால்!


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை