/ சுய முன்னேற்றம் / வாழ்வில் வெற்றி பெற உதவும் 45 சிந்தனைகள்

₹ 320

வாழ்க்கையில் எண்ணும் இலக்கை அடைய வழிகாட்டும் நுால். எதிலும் உன்னிப்பாக கேட்கும் திறன், பொறுமை, விடாமுயற்சி, முடிவெடுக்கும் திறன், புதுமையான சிந்தனை இருந்தால், எந்த பணியையும் திறனுடன் செய்ய முடியும் என்கிறது. பிரச்னைக்கு தீர்வு காண பேச்சுவார்த்தை நடத்துவதை எப்படி கையாள வேண்டும் என கூறுகிறது. சக மனிதனுடன் பழகுவது, சுய முனைப்பு எதற்கு தேவைப்படும் என சுட்டிக்காட்டுகிறது. தலைமை பண்புக்கு திறனை வளர்ப்பது, புதியதை செயல்படுத்தும் திறன், நிர்வாகத்தை கையாளுவது என எடுத்துரைக்கிறது. நிர்வாகத்தில் ஏற்படும் மன அழுத்தத்தை எதிர்கொள்ளும் வழிகளை கூறுகிறது. முயற்சியை வெற்றியாக்க வழிமுறை கூறும் நுால். – டி.எஸ்.ராயன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை