/ கட்டுரைகள் / வீரத்துறவி இராம.கோபாலன் எண்ணங்களும்... எழுத்துகளும்...

₹ 600

ஹிந்து மக்கள் எழுச்சிக்காக பாடுபட்ட ராம.கோபாலன் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு நுால். ஆர்.எஸ்.எஸ்., இயக்கத்தில் பொறுப்பாளராக உயர்ந்து, ஹிந்து முன்னணி அமைப்பை நிறுவியவரின் சிந்தனையாக மலர்ந்துள்ளது. அரசியல், சமுதாய வரலாறையும், ஹிந்துக்களின் நிலையையும் விவரிக்கிறது. ‘வாழ்க்கை நெறியே மதம். வாழ்க்கையை நல்ல முறையிலே எவ்வாறு வாழலாம் என்று எடுத்துக் கூறுவதே மதம்’ என எளிமையாக விளக்கம் தருகிறது. மதத்தின் பெயரால் நடக்கும் கொடுமையை கண்டு, அதை புறக்கணிப்பது தவறு என்ற முக்கியத்துவத்தை கூறுகிறது. ஹிந்து மக்கள் அனுபவித்த கொடுமைகளை உள்ளது உள்ளபடி தெரிவிக்கும் நுால். – முகிலை ராசபாண்டியன்


சமீபத்திய செய்தி