/ கவிதைகள் / வெல்லும் தமிழ்

₹ 150

ஆழமான கருத்துகள் அடங்கிய மரபு பாடல்களின் தொகுப்பு நுால். அவ்வையாரின் அறிவுரைகளும், வள்ளுவரின் சீரிய சிந்தனைகளும் விரவிக் கிடக்கின்றன. சீரழிந்து வரும் மாண்புகளுக்கு எதிராக பொங்கும் அறச்சீற்றத்தை பாடல்களிலே காணமுடிகிறது. மனித நேயம், மாண்புறு வாழ்க்கை, யாவரும் கேளிர், முயன்று மெய்ப்பொருள் தேடல் என உயரிய சிந்தனைகள் பாடல்கள் முழுதும் காணப்படுகின்றன. அன்னை தெரசா மற்றும் வள்ளலாரின் தொண்டையும் பட்டினத்தார், அப்பர், குமரகுருபரர், கம்பர், பாரதி, பாரதிதாசனின் காலத்தால் அழியாத தமிழ் தொண்டையும் வியந்து போற்றுகிறது. இலக்கண மரபு மாறாது மனித மாண்பையும் போற்றும் நுால். – புலவர் சு.மதியழகன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை