/ மாணவருக்காக / வெற்றிக்கான திரிசாரணீயம்

₹ 50

‘இன்பம் வெறும் மனமகிழ்ச்சியன்று அது பொருளால் அடையக்கூடியதுமன்று. அது பயன்தரும் செயல்களை செய்வதால் உண்டாகும்’ என்ற கருவைக் கொண்டு, மாணவ, மாணவியருக்காக தயாரிக்கப்பட்டுள்ள மொழிபெயர்ப்பு நுால்.இன்புறும் நெறி என்பதில் துவங்கி, சுருக்கம் வரை ஆறு பகுதிகளைக் கொண்டுள்ளது. வாழ்க்கை இன்பமாக அமைத்துக் கொள்ளும் நடைமுறையை உள்ளடக்கியுள்ளது. பின்பற்ற வேண்டிய நெறிகளை வலியுறுத்துகிறது. மூல நுாலான, ‘ரிவோரிங் டூ சக்சஸ்’ புத்தகத்தில் உள்ள கருத்துகள் பிறளாமல் மிக கவனமுடன் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.மாணவ – மாணவியருக்கு பயன்படும் நுால்.– ஒளி


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை