/ மாணவருக்காக / இயர்புக் 2023
இயர்புக் 2023
போட்டி தேர்வுகளுக்கு தயாராக உதவும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள பொது அறிவு நுால். கடந்த ஆண்டின் முக்கிய நிகழ்வுகளையும் தொகுத்து தந்துள்ளது. நிகழ்வுகள், பொருளாதாரம், அறிவியல் தொழில் நுட்பம், திட்டங்கள், விருதுகள், விளையாட்டுகள், சட்டங்கள், நடப்பு நிகழ்வுகள் என வரிசைப்படுத்தி தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன.தொடர்ந்து, தமிழகம், இந்தியா, உலகம், பொது அறிவுத் தகவல்கள் என வரிசைப்படுத்தி, கட்டுரைகள் தரப்பட்டுள்ளன. பொது அறிவுக்கு துணையாகும் கையேடு.– ராம்