Advertisement

அலர்ஜிக்கான மருத்துவம்


அலர்ஜிக்கான மருத்துவம்

₹ 60

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அலர்ஜியை பற்றிய அறிமுக நுால். அலர்ஜி என்ற ஒவ்வாமை எதனால் உண்டாகிறது என குறிப்பிடுகிறது. அதை நீக்கும் வழிமுறைகளை சொல்கிறது. தொற்றை விரட்டும் பழங்கள் பற்றிய விபரங்கள் உள்ளன. தோல் அலர்ஜி தரும் உள்ளாடைகள், பூஞ்சை தொற்று, தும்மலை கட்டுப்படுத்தும் உப்பு, அலர்ஜியை தவிர்க்கும் உணவுகள் என்று, 23- தலைப்புகளில் மருத்துவ முறைகள் குறிப்பிடப்பட்டுள்ளன.உடலில் ஒவ்வாமை ஏற்படும் பகுதிகளை விவரிக்கிறது. பருவ மாற்றத்தால் ஏற்படும் ஒவ்வாமையை, தோல் அறிகுறியால் தெரிந்து கொள்ளலாம் என்று விளக்குகிறது. செல்லப் பிராணி, கரப்பான் பூச்சி, தேனீ, கொசு, குளவி போன்றவை அலர்ஜியை உண்டாக்கும் என்று குறிப்பிடுகிறது. ஒவ்வாமையை நீக்கும் வழிகளை சொல்லும் நுால். – பேராசிரியர் ரா.நாராயணன்

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்


புதிய வெளியீடுகள்