Advertisement

ஆன்மாவின் வெளிச்சம்


ஆன்மாவின் வெளிச்சம்

₹ 300

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாசிக்க நேரம் இல்லையா? புத்தக முன்னுரையைக் கேளுங்கள்

சமயங்கள் வகுத்துள்ள ஞான சமாச்சாரம் பற்றி விவரிக்கும் நுால். அகம் பிரம்மாஸ்மி, அல்லாஹ் என்ற பரம், சுவாசம், ஆன்மாவின் வெளிச்சம், மனமும் நினைவும் உட்பட பல தலைப்பில் கட்டுரைகள் அமைந்துள்ளன. வீணை கம்பியில் நாதமாகிய சப்தம் மறைந்திருப்பது போல் சரீரத்தில் துாலம், சூட்சுமம், காரணம், மகாக்காரணம் என்ற தேகங்கள் பொதிந்துள்ளன என்கிறது. தவம், அவகாமம், சிவகாமம், பிரம்மச்சரியம்-, சன்னியாசம், ஆன்மிக வழிபாட்டுக்கு விளக்கம் தருகிறது. ஆன்மிக சிந்தனை களஞ்சியமாக விளங்குகிறது. இறைவனை அடைய உதவும் திறவுகோல் நுால். -– புலவர் மதியழகன்

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்