சமயங்கள் வகுத்துள்ள ஞான சமாச்சாரம் பற்றி விவரிக்கும் நுால். அகம் பிரம்மாஸ்மி, அல்லாஹ் என்ற பரம், சுவாசம், ஆன்மாவின் வெளிச்சம், மனமும் நினைவும் உட்பட பல தலைப்பில் கட்டுரைகள் அமைந்துள்ளன. வீணை கம்பியில் நாதமாகிய சப்தம் மறைந்திருப்பது போல் சரீரத்தில் துாலம், சூட்சுமம், காரணம், மகாக்காரணம் என்ற...