Advertisement

ஜிம்முக்குப் போலாமா?


ஜிம்முக்குப் போலாமா?

₹ 140

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடற்பயிற்சியால் ஏற்படும் நன்மைகளை எடுத்துரைக்கும் நுால். இளம்வயதிலேயே சர்க்கரை, இதயநோய், உடல் களைப்பு, துாக்கமின்மை போன்ற பிரச்னைகளை தடுக்க வழிகாட்டுகிறது. ரத்த ஓட்டத்தை சீராக்கும் உடற்பயிற்சியின் சிறப்பு, உடல் நலத்திற்கு துாக்கம் இன்றியமையாததை அறிவுறுத்துகிறது. பல்வேறு விளையாட்டுகளில் ஈடுபடுவது சாலச் சிறந்தது என்கிறது. ஏரோபிக், அனேரோபிக் வகை உடற்பயிற்சிகள் பற்றி விவரிக்கப்பட்டுள்ளது. நீச்சல் பயிற்சியின் சிறப்பும், ஆசனங்களின் பெருமையும் பேசப்பட்டுள்ளது. அவற்றை கவனத்துடன் கடைப்பிடிக்க வழிகாட்டுகிறது. நடனமும், உடற்பயிற்சியும் ஒன்றிணைந்த ‘ஜூம்பா’ நடனம் பற்றி எடுத்துரைக்கிறது. படித்து பயன்பெற வேண்டிய அருமையான புத்தகம். – டாக்டர் கார்முகிலோன்

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்