உடலுக்கு ஏற்ற உணவு முறைகளைக் கூறும் நுால். டயட் ஓர் அறிமுகம் என துவங்கி, ‘கிளீன் ஈட்டிங் டயட்’ வரை, 25 கட்டுரைகளின் தொகுப்பாக உள்ளது. விரதமிருக்கும் முறை, ரா புட் டயட், வேகன் டயட், ரத்த வகை டயட், ஜி.எம்.டயட், லோ பேட் டயட், சோடியம் குறைந்த டயட் என விதவிதமான உணவு முறைகள் பற்றி உரைக்கிறது. உணவே...