Advertisement

டயட் சமையல்


டயட் சமையல்

₹ 200

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சுவையான உணவு உடல் நலத்துக்கு ஏற்றது என்ற கருத்தை சொல்லும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள நுால். சுவைமிக்க, ஆரோக்கிய சமையல் செய்முறையை விளக்குகிறது. சூப்கள், காலை மற்றும் மதிய உணவுகள், குழம்பு வகைகள், துவையல், சிறுதானியங்களை பயன்படுத்துவது, சுண்டல் வகைகள், நோயெதிர்ப்பு பானங்கள் என பல்வேறு வகையில் தருகிறது. உடல் பருமன், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டோருக்கு தேவையான செய்முறைகளும் உள்ளன.இனிப்பில்லா இனிப்புகள், இயற்கை பானங்கள் போன்றவை பற்றியும் குறிப்புகள் உள்ளன. ஒவ்வொரு உணவிலும் ஊட்டச்சத்துகள் நிறைந்திருப்பதை உறுதி செய்கிறது. பெரியவர், சிறியவர் என வயது வித்தியாசமின்றி சுவைக்கும் வகையிலான உணவு தயாரிப்பு குறிப்புகள் உள்ளன. உணவு வகை செய்முறையை விளக்கும் நுால்.– மதி

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்