Advertisement

இங்கீலீஷ்ல அசத்துங்க!


இங்கீலீஷ்ல அசத்துங்க!

₹ 160

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அடிப்படை ஆங்கிலத்தை, தமிழ் மொழியில் கற்றுத் தர முயற்சிக்கும் நுால். எளிதாய் ஆங்கிலம் கற்கலாம் துவங்கி, தவறுகளும் விளக்கங்களும் என்பது வரை, 26 துணை தலைப்புகளில் கற்பிக்கிறது.ஆங்கிலம் எளிது என்ற நம்பிக்கையுடன் அணுகும்படி அறிவுரை தருகிறது. அடிப்படை ஆங்கிலம் விளக்கப்பட்டுள்ளது. உதவும் வினைச் சொற்கள் புரியும் வகையில் தரப்பட்டுள்ளன. இலக்கண விளக்கமும் சுலபமாக கற்கும் வகையில் தரப்பட்டுள்ளது.இரண்டாம் பாகத்தில் நடைமுறை ஆங்கிலம் தரப்பட்டு உள்ளது. வாக்கிய வரிசை, உச்சரிப்பில் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியம் எல்லாம் தரப்பட்டுள்ளது. ஆங்கில மொழியின் அடிப்படையை கற்க உதவும் நுால்.– ஒளி

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்