Advertisement

நானும் இன்ட்ரோவர்ட்தான்


நானும் இன்ட்ரோவர்ட்தான்

₹ 350

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊடகவியலாளர், உளவியல் ஆலோசகர், சமூக செயற்பாட்டாளர், கவிஞர் என பன்முகம் கொண்ட இந்நுாலாசிரியர், பள்ளி கல்லுாரிகளில் தன்னம்பிக்கை உரை, உளவியல் ஆலோசனை, கல்வி – வேலைவாய்ப்பு வழிகாட்டல் என களப்பணியாற்றிய தருணங்களில், ‘நம்மிடையே அடிப்படை உளவியல் குறித்தும் கூட போதிய விழிப்புணர்வு இல்லை’ என்ற உணர்வு அவருக்கு மேலோங்கியதன் வெளிப்பாடே இந்நுால். ஆளுமையும் அன்றாட வாழ்வியல் உளவியலும், ஆளுமை கோளாறுகள், மருத்துவ உள நோய்கள், தொடர்பாடல் மற்றும் வாழ்வியல் சவால்கள் எனும் நான்கு பகுதிகளில் 26 கட்டுரைகளை இந்நுாலில் வழங்கி உள்ளார். உளவியல் தொடர்பான சிக்கல்களையும், நோய்மைகளையும், ஐயங்களையும் தெளிவாக தொட்டு அக வெளிச்சம் பாய்ச்சுகின்றன. – சிவசு

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்