Advertisement

காலிஸ்தான் பிரிவினைவாதம்


காலிஸ்தான் பிரிவினைவாதம்

₹ 250

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காலிஸ்தான் என்ற பிரிவினைவாத அமைப்பு பற்றி விரிவாக தகவல்களை தரும் நுால். சீக்கியர்களின் மதம் பற்றிய விபரமும் சுருக்கமாக சொல்லப்பட்டு உள்ளது.சீக்கிய மதத்தின் துவக்க கால வரலாறு தரப்பட்டுள்ளது. தொடர்ந்து, அந்த மண்ணில் நிலவிய துணிச்சல், விசுவாசம் பற்றிய விபரங்கள் உள்ளன. சிறப்பாக வாழ்ந்தவர்கள் மனதில் வன்மத்தின் ஊற்றுக்கண் திறந்ததை விவரிக்கிறது. தொடர்ந்து, காலிஸ்தான் என்பது என்ன, இந்த இயக்கம் தலைதுாக்கியது ஏன் என்பது பற்றி ஆராய்கிறது. அமைப்புக்கும், சீக்கிய மதத்துக்கும் உள்ள தொடர்பை அலசுகிறது. இந்த அமைப்பின் உலகளாவிய அரசியல் நிலைப்பாடு குறித்த செய்திகளையும் தருகிறது.இந்தியாவில் பிரிவினைவாத இயக்கங்கள் தலைதுாக்கியதை ஆதாரங்களுடன் வெளிப்படுத்தும் நுால்.– மதி

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்


இதையும் பாருங்கள்!