Advertisement

கதிரியக்கம்


கதிரியக்கம்

₹ 160

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அறிவியலில் முக்கிய கண்டுபிடிப்பான கதிரியக்கம் பற்றி தகவல்களை தரும் நுால். இயற்பியல் துறையில் அதன் முன்னேற்றம் குறித்து அரிய செய்திகளை உள்ளடக்கியது.அறிவியலில் கதிரியக்கம் பலவகையாக பயன் தருகிறது. மருத்துவம், தொழில் துறையில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. இதைக் கண்டுபிடித்தது முதல், பல்வேறு துறைகளில் நடந்து வரும் வளர்ச்சியை வரலாற்று பின்னணியுடன் தருகிறது.இயற்பியலில் கதிரியக்க செயல்பாட்டு அம்சங்களை எளிய நடையில் விவரிக்கிறது. தமிழில் அறிவியலை அறிமுகப்படுத்தும் நுால்.– ராம்

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்