Advertisement

செயற்கைக் கோள்கள்


செயற்கைக் கோள்கள்

₹ 150

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சியின் பயனான செயற்கைக்கோள்கள் பற்றி எடுத்துரைக்கும் நுால்.செயற்கைக்கோள் இயங்கும் விதத்தை தெளிவாக சொல்கிறது. வரலாற்று ரீதியாக அதன் வளர்ச்சிப் பாதை எடுத்துரைக்கப்பட்டுள்ளது. செயற்கைக்கோளின் வகைகள், அவற்றால் ஏற்படும் பயன்களை தெரிவிக்கிறது.செயற்கைக்கோளை விண்ணில் ஏவ பயன்படும் ராக்கெட் தொழில் நுட்பம், இந்திய விண்வெளி ஆய்வு மையம், சாதனை நிகழ்த்திய ராக்கெட் விபரங்கள் தரப்பட்டுள்ளன. சந்திரனை ஆராயும் சந்திரயான் குறித்த சிறப்பு தகவல்களும் உள்ளன. அறிவியல் தொழில் நுட்பம் பற்றிய நுால்.– மதி

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்