Advertisement

மனம்


மனம்

₹ 70

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாசிக்க நேரம் இல்லையா? புத்தக முன்னுரையைக் கேளுங்கள்

மனநல மருத்துவர் எழுதிய நூல். தன்னைப் பற்றி தெரிந்து கொள்ளாதவர், ஏனையவருடன் சரிவரப் பழகாதோர், மற்றவர்களுக்கு சங்கடம் அல்லது சஞ்சலம் தரும் செயல்களைப் புரிவோர் ஆகியோர் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் என்கிறார். புத்திசாலித்தனமான செய்கை,பிறர் பாராட்டும் செய்கை இரண்டும் இருந்தால் தான் வாழமுடியும் என்பதும் ஆசிரியர் தரும் விளக்கம். மனநலம் பற்றி ஆய்வு செய்யும் நல்ல நூல்.

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்


புதிய வெளியீடுகள்

இதையும் பாருங்கள்!