Advertisement

நலம் காக்கும் உணவுக் களஞ்சியம்


நலம் காக்கும் உணவுக் களஞ்சியம்

₹ 450

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாய் ருசிக்காக உண்பது நாகரிகம் என்ற பெயரில் இந்தியப் பாரம்பரிய உணவு மாறி, துரித உணவு வந்த காலத்தில், சரியான உணவைப் புரிந்து கொள்ள இந்த நுால் வழிகாட்டுகிறது. ஆசிரியர் ஒரு மருத்துவர் என்பது மேலும் சிறப்பு.உதாரணமாக மொச்சைப் பயறு நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது என்றாலும், சிறுநீரகப்பிரச்னை கொண்டவர்களுக்கும், வாயுத்தொல்லை கொண்டவர்களுக்கும் நல்லதல்ல: இப்படி ஏராளமான தகவல்கள் புரியும் வகையில் எழுதப்பட்ட நுால்.

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்


புதிய வெளியீடுகள்