தெய்வ வழிபாட்டு முறைகள் குறித்து விரிவாக விளக்கும் நுால். கோவில்கள் எதற்காக கட்டப்பட்டன, அதன் பின்புலத்தில் உள்ள ஆன்மிக கருத்துகள் தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளன. விநாயகர், முருகன், சிவன், அம்மன், சூரிய பகவான் என கடவுள் வழிபாட்டு முறைகள் மற்றும் பூர்வீகத்தை விவரிக்கிறது. கங்கை, காவிரி, யமுனை போன்ற...