மருந்தாகும், 30 குழம்புகளின் செய்முறைகளைத் தொகுத்து, ‘உடல்நலம் காத்திடும் உன்னதக் குழம்புகள் (குழம்பே மருந்து, குழம்பாமல் அருந்து)’ என்னும் தலைப்பில் நூலாகத் தந்த சரஸ்வதி அரங்கராசன், 30 வகைத் துவையல்களின் செய்முறைகளை நலம் தரும் சமையல், நாளொரு துவையல் (உணவு மருந்தா கலாம்; மருந்தே உணவாகலாமா?) என்னும் இந்நூலில் விளக்குகிறார். தூதுவளை, ஓமவல்லி போன்ற மூலிகைகள், புதினா, காசரை போன்ற கீரைகள், புடலை, பீர்க்கு போன்ற காய்கறிகள், கொள்ளு, துவரை போன்ற பயறுகள், கடலை, எள் போன்ற எண்ணெய் வித்துகள், பூண்டு, வடகம் போன்ற அஞ்சறைப்பெட்டி அதிசயங்கள் ஆகியவற்றாலான முப்பது வகைத் துவையல்களின் செய்முறைகளை இந்நூலில் விளக்கமாகவும் தெளிவாகவும் எளிமையாகவும் கூறியுள்ளார் ஆசிரியர்.ஒவ்வொரு மூலிகையிலும் அடங்கி உள்ள சத்துகள், அந்தந்த மூலிகைகளால் குணமாகும் நோய்கள் பற்றிய விபரங்கள், அந்தந்த மூலிகைகள் பற்றி அகத்தியர் குணபாடம், போன்ற சித்த மருத்துவ நூல்களில் சொல்லப்பட்டுள்ள செய்திகள், பாடல்கள், ஒவ்வொரு மூலிகையையும் பற்றிய திருவருட்பிரகாச வள்ளலார் சுவாமிகளின் கருத்துகள் போன்ற பல செய்திகள் நூலுக்குக் கூடுதல் சிறப்பைத் தருகின்றன.நூலில் இடையிடையே ஒப்பனைக் குறிப்புகள், சமையல் குறிப்புகள், மருத்துவக் குறிப்புகள் போன்றவையும் சுவையாகத் தரப்பட்டுள்ளன. இக்கால இளைய தலைமுறையினரும் மூலிகைகளை அடையாளம் காண வாய்ப்பாக, ஒவ்வொரு மூலிகைக்கும் மும்மூன்று வண்ணப்படங்கள் நூலில் பின் இணைப்பாகத் தரப்பட்டுள்ளன.‘சமையற்கலை வல்லுனர்’ மல்லிகா பத்ரிநாத், சமூகநல ஆர்வலர் லீலா சங்கர் அளித்துள்ள அணிந்துரையும், ஆய்வுரையும் நூலின் நம்பகத்தன்மையைக் கூட்டுகின்றன. பக்க விளைவு இல்லாமல் இயற்கையான பாரம்பரிய முறைப்படி உடல் நலத்தைக் காத்துக் கொள்ள விரும்பும் ஒவ்வொருவரிடமும் இருக்க வேண்டிய மருத்துவச் சமையற்கலை நூல்.பன்னிருகை வடிவேலன்
நலம் தரும் சமையல், நாளொரு துவையல்
-
ராமபிரசாத் பப்ளிகேஷன்ஸ். 106/4, ஜானிஜான் கான் ரோடு, ராயப்பேட்டை, சென்னை.600014.( பக்கம் 176 விலை ரூ55)செலவு குறைவாகவும், ஆரோக்கியம் அதிகரிக்கவும் சிற்றுண்டி வகைளைத் தயார் செய்யும் பக்குவம் பற்றி எழுதியிருப்பதாக ஆசிரியர் குறிப்பிட்டிருக்கிறார். கதம்ப அல்வா, கோதுமை பால்பர்பி, எள் கொழுக்கட்டை, ஜீனி வடை என்று பலவகையான சிற்றுண்டிகளை தயாரிக்கும் விதம் எளிமையாகத் தரப்பட்டிருக்கிறது. செர்ரி பழ ஜாம் உட்பட 15 வகைகள், மிளகு அப்பளம், பூண்டு ஊறுகாய், கதம்ப சூப் என்று பலவகை பதார்த்தங்கள் சுவையாக செய்யும் முறைகள் கூறப்பட்டிருக்கின்றன.
-
ஸ்ரீ செண்பகா பதிப்பகம், 34பி, கிருஷ்ணா தெரு, தி.நகர், சென்னை-17. (பக்கம்:80 )
-
இந்த சமையல் புத்தகத்தில் மிக சிறந்த அசைவ சமையல் குறிப்புகள் உள்ளன. மிக எளிமையான அன்றாடம் வீட்டில் நாம் பயன்படுத்தும் சமையல் பொருட்களை கொண்டே மிக அருமையான சுவையுடன் கூடிய சமையல் குறிப்புகள் இதில் விளக்கப்பட்டுள்ளது. கொத்துக்கறி அற்புதம். அசைவப் பிரியர்கள் ரசித்து உண்ணும் பல வகைகள். இதில் தரப்பட்ட விதம் எளிமையானது. சிறப்பானது. உதாரணத்திற்கு மட்டனில் செய்த கொத்துக்கறி உட்பட பல தயாரிப்புகள் அருமை.
-
தமிழ் புத்தகாலயம் தாகம், ப.எண். 34, பு.எண். 35, சாரங்கபாணி தெரு, (காமராஜர் இல்லம் அருகே, திருமலைப்பிள்ளை சாலை குறுக்கே) தி.நகர், சென்னை 17.
-
சாந்திமலர் பதிப்பகம், லில்லி பவனம், 8 போலீஸ் குவார்ட்டர்ஸ் ரோடு, தி.நகர், சென்னை -17; பக்கங்கள்: 136;
-
கற்பக புத்தகாலயம், 4/2 சுந்தரம் தெரு(நடேசன் பூங்கா அருகில்), தியாகராய நகர், சென்னை-17. தொலைபேசி: 24314347;
-
கற்பகம் புத்தகாலயம், 4/2,சுந்தரம் தெரு, (நடேசன் பூங்கா அருகில்),தியாகராய நகர்,சென்னை-600 017. பக்கங்கள்:120.இந்நூலில் மைக்ரோவேவ் ஓவன் மூலம் சைவ,அசைவ உணவு வகைகளை சுவைபட தயாரிப்பது குறித்து எளிமையாக விளக்கப்பட்டுள்ளது.
-
கற்பகம் புத்தகாலயம், 4/2,சுந்தரம் தெரு, (நடேசன் பூங்கா அருகில்),தியாகராய நகர்,சென்னை-600 017.
-
சைவ சமையல் பற்றிய சிறந்த குறிப்புகள் வழங்கி உள்ளார். புதிதாக சமையல் செய்பவர்களுக்கு இது மிகவும் உதவியாக இருக்கும்.
-
விஜயா பதிப்பகம், 20, ராஜவீதி, கோவை. (பக்கம்: 136, விலை: .)நாம் உண்ணும் உணவு சரிவிகித சத்துள்ளதாக இருந்தாலே, நோய் நம்மை அண்டாது. நாம் உணவு சமைக்கும்போது, அதன் சத்து குறையாமல் தயார் செய்ய தெரிந்தாலே போதும், எல்லா சத்துக்களும் நமக்கு கிடைக்கும்.காய்கறி, கீரை மற்றும் தானியங்களில் 165 வகையான சமையல் குறிப்புகள் மற்றும் ஓவன் இல்லாமல் கேக், பிட்சா செய்வது எப்படி என்ற விளக்கமும் இடம்பெற்றுள்ளன.சமையல் கலை ஒன்றும் மலையை உடைப்பது போன்ற கடுமையான வேலை அல்ல, ஈஸியானது தான் என்று 10க்கும் மேற்பட்ட தோசை, சட்னி, சைடு டிஷ் வகைகள் என்று பல சமையல் குறிப்புகள் இடம்பெற்றுள்ளன.
-
கற்பகம் புத்தகாலயம், 4/2, சுந்தரம் தெரு,(நடேசன் பூங்கா அருகில்), தியாகராய நகர், சென்னை-17; போன்: 2431 4347; செல்: 9444012676;

கண்ணதாசன் பதிப்பகம், 23, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை-600 017. தொலைப்பேசி : 24332682, 24338712.இது வித்தியாசமான உணவுகளை ருசி பார்க்கும் நாகரிக உலகம். குறைந்த நேரத்தில் குடும்பத்திற்குத் தேவையான, பிடித்தமான சமையலைச் செய்ய விரும்புகிறோம். இன்று சேமியா, நூடுல்ஸ், மேக்கரோனி போன்றவை அனைத்துக் கடைகளிலும் விதவிதமாக கிடைக்கிறது. எளிமையாக, ருசியாக,வித்தியாசமான முறையில் சேமியா, நூடுல்ஸ், மேக்கரோனி சமைக்க இந்நூல் சொல்லித் தருகிறது. ஒவ்வொரு சமையல் குறிப்பும் பலமுறை சமைக்கப் பெற்று, வடிவம் பெற்றுள்ளது. உங்களது ஓட்டல் செலவுகளைக் குறைக்க வந்துள்ள அனுபவ நூல் இது.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்