Advertisement

சிகரம் தொட... 7ம் அறிவு!


சிகரம் தொட... 7ம் அறிவு!

₹ 180

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மூளையை சுறுசுறுப்பாக்க உதவுவது புதிர் விளையாட்டு. மனதை நலமாக வைத்துக் கொண்டாலே, ஞாபக சக்தியும், சிந்திக்கும் திறனும் அபரிமிதமாக இருக்கும். மன அழுத்தம் இல்லாமல் இருப்பது, ஆழ்ந்த உறக்கம் மற்றும் ஆரோக்கிய உணவு இதற்கு வலு சேர்க்கும்.தொடர்ந்து மூளைக்கு வேலை கொடுத்துக் கொண்டிருப்போர், வயதானாலும், அதிக நினைவுத் திறனுடன் இருப்பதாக ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது. மூளையில் ஆற்றல்கள் புதைந்துள்ளன; அதை வெளிக்கொண்டு வர நிதானமாக, பொறுமையாக யோசிக்க வேண்டும். இப்புத்தகத்தை படித்து முடிக்கும்போது, தெளிவும், எதிர்கொள்ளும் பிரச்னைகளிலிருந்து சாதுர்யமாக மீண்டு வரும் தைரியமும் பிறக்கும்.– இளங்கோவன்

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்