Advertisement

விண்வெளி மாயம் 1000


விண்வெளி மாயம் 1000

₹ 160

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விண்வெளி அறிவை வளர்க்க உதவும் நுால். மொத்தம், 45 தலைப்புகளில் தகவல் அமைந்துள்ளது. பிரபஞ்ச கோளத்தின் சுற்றளவு, புவி ஈர்ப்பு விசை, காந்த மண்டலம் உருவான விதத்தை விவரிக்கிறது. சூரியனில் தோன்றி மறையும் கரும்புள்ளி, நட்சத்திர தோற்றம், கோள்களின் மோதலால் ஏற்படும் விளைவுகளை கூறுகிறது. சூரிய குடும்பத்தில் நுழைந்த மர்ம பொருளின் தாக்கத்தை சொல்கிறது. பூமியின் எதிர்காலம் பற்றி விவரிக்கிறது. சூரியனை ஆய்வு செய்ய அனுப்ப உள்ள விண்கலம் பற்றி கூறுகிறது. வான்வெளியில் நடக்கும் அற்புதங்களை பட்டியலிடுகிறது. விண்வெளி சூறாவளி பாதிப்பு குறித்து விவரிக்கிறது. பூமியை மோத வரும் கோள்களை திசை திருப்பும் அறிவியல் நுட்பத்தையும் கூறும் நுால்.– டி.எஸ்.ராயன்

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்


இதையும் பாருங்கள்!